Digital India Corporation நிறுவனம் ஆனது Security Tester, Quality Analyst, Development / Technical Lead, Consultant / Sr. Consultant, Head of Operations, Assistant Manager ஆகிய பணிகளுக்கென 6 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
DIC வேலைவாய்ப்பு:
Security Tester, Quality Analyst, Development / Technical Lead, Consultant / Sr. Consultant, Head of Operations, Assistant Manager ஆகிய பணிகளுக்கென்று 6 பணியிடங்கள் காலியாக இருப்பதாக DIC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Graduation, B.E, B.Tech, MCA, M.Tech, MBA ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இப்பனைகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் முறையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.