மக்களிடையே மிகவும் பிரபலமான தனியார் நிறுவனமான அமேசான், Quality Assurance Associate, Print Quality Assurance ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு:
முன்னணி தனியார் நிறுவனமான அமேசான் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், Quality Assurance Associate, Print Quality Assurance போன்ற பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும், மேலும் Word, Excel, Fluent English language skills போன்ற திறன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து எளிமையாக ஆன்லைன் முறையில் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.