அமேசான் வேலைவாய்ப்பு:
அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Catalog Associate பணிக்கு பல காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Qualifications necessary for the job, Communication Skills, MS Office போன்ற திறன்களை கொண்டிருத்தல் அவசியம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Catalog Associate பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதிநாள் முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.