ஏர் இந்தியா விமான சேவையானது தற்போது Lead – HR Other Ops, Lead – HR Non Ops, Analyst போன்ற பதவிகளுக்காக பல்வேறு காலிப் பணியிடங்களை ஒதுக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
AIR INDIA-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
AIR INDIA விமான சேவையில் தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு, இந்நிறுவனமானது Lead – HR Other Ops, Lead – HR Non Ops, Analyst போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து அதன் மூலம் காலிப்பணியிடங்களை திறமையான பணியாளர்களை கொண்டு நிரப்ப உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி மற்றும் 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 20.02.2023 தேதிக்குள் ஆன்லைனில் Resume அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். பின்பு AIR INDIA நிறுவனத்தால் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டும் செயல்முறைக்கான தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் பெறுவார்கள்.