Accenture தகவல் தொழில்நுட்ப நிறுவனம், Application Developer பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதித் தேதி முடிவதற்குள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.
Accenture வேலைவாய்ப்பு:
Accenture தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Application Developer பணிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறித்து அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Bachelor Degree In Software Engineering முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Application Developer பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.