UPSC NDA (I) 400 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
UPSC NDA (I) 400 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
UPSC NDA (I) தேர்வு தேதி:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வானது (I) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மையங்கள்/இடங்களில் நடைபெற உள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
UPSC NDA (I) தேர்வு நுழைவுச்சீட்டு:
https://upsconline.nic.in என்ற இணைய முகவரியில் வெளியாகி உள்ள தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் இந்த நுழைவுச்சீட்டை 14-03-2022 முதல் 10-04-2022 வரை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை Enter Your Roll Number, Select Date Of Birth மற்றும் Confirm Random Image விவரங்களை உள்ளீட்டு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.