Ujjivan வங்கி தற்போது, Auditor பணிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.
Ujjivan வங்கி வேலைவாய்ப்பு:
Ujjivan வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, Auditor பணிக்காக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 1 அல்லது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Audit issue tracking and closure, Control testing & risk assessment மற்றும் Drafting audit observations and writing audit reports போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Auditor பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தகுந்த சான்றிதழ்கள் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.