TNSCB தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/-
TNSCB தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/-
Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள்:
- 31.03.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பதாரர்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடத்தப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு என விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |