TNPSC ஆங்கில ஆன்லைன் மாதிரி தேர்வுகள் – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
TNPSC ஆங்கில ஆன்லைன் மாதிரி தேர்வுகள் – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் TNPSC நடத்தும் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் எண்ணத்தில் மாதிரி பயிற்சி தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
TNPSC ஆங்கில ஆன்லைன் தேர்வுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, அதன் மூலம் தகுதியானவர்கள் மட்டும் அரசு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வருகிற மே மாதம் 21 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் இப்பணிக்கு அதிகமானோர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அரசு தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளை (01.03.2022) TNPSC தேர்வுக்கான General English பாடப்பிரிவில் Grammar க்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் பதிவு செய்து, தேர்வுகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனவே இந்த மாதிரி தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் தவறாமல் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.