TNPSC GROUP 1 , 2 & 2(A), VAO Online Classes
TNPSC GROUP 1 , 2 & 2(A), VAO Online Classes
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஆண்டு தோறும் குரூப் 1, குரூப் 2 , குரூப்பு 2(A)மற்றும் குரூப்பு 4, VAO ஆகிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 69 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
DOWNLOAD TNPSC GROUP I PREVIOUS YEAR QUESTION PAPER
Examsdaily (India’s No 1 Education Portal) பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNPSC தேர்விற்கு தயாராகுபவர்களுக்கான பிரத்யேக வகுப்புகள் ஆன்லைன் மூலம் தினமும் நடைபெற உள்ளது.குரூப் 1, குரூப் 2 , குரூப்பு 2(A)மற்றும் குரூப்பு 4, VAO பதவிக்கு நடத்தப்படும் வகுப்புகள் அனைத்தும் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட உள்ளது. மேலும் தேர்வின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது.
DOWNLOAD TNPSC GROUP I SYLLABUS
எனவே தேர்வுக்கு தயாராகுபவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
To join Our TNPSC 1, 2 & 2(A) (TAMIL)
To join Our TNPSC 1, 2 & 2(A) (ENGLISH)
To join Our TNPSC Group 4 & VAO (TAMIL)
To join Our TNPSC Group 4 & VAO (ENGLISH)