TNCU தமிழக கூட்டுறவு துறையில் ரூ.49,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNCU தமிழக கூட்டுறவு துறையில் ரூ.49,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Principal, Assistant Principal Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNCU தமிழக கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Principal, Assistant Principal Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper போன்ற பதவிகளுக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பத்தார் 40 வயதுக்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.
- விண்ணப்பதாரர்கள் அவர் அவர் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப 8 ஆம் வகுப்பு முதல் Master Degree பட்ட படிப்பை அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவராக இருப்பது கட்டாயம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.
- விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் ரூபாய் – 7000 முதல் 49000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Additional Registrar/ Managing Director, Tamilnadu Cooperative Union, Chennai – 600010 என்ற முகவரிக்கு 25.3.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |