TNAU தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 31,000/- சம்பளத்தில் வேலை !
TNAU தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 31,000/- சம்பளத்தில் வேலை !
அரசு வேலை தேடுபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இப்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை எழுத்து தேர்வில்லாமல் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Research Fellow, Technical Assistant, Bakery Supervisor ஆகிய பணிகள் காலியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) |
பணியின் பெயர் | Research Fellow, Technical Assistant, Bakery Supervisor |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Research Fellow காலிப்பணியிடம்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்போது பின்வரும் பணிகள் காலியாக உள்ளது.
- Senior Research Fellow (Cuddalore) – 1
- Senior Research Fellow (Tindivanam) – 1
- Technical Assistant – 1
- Bakery Supervisor – 1
- Junior Research Fellow – 1
TNAU கல்வி தகுதி :
விண்ணப்பதாரர் M.Sc, M.V.Sc, M.F.Sc, Diploma, B.E, B.Tech, B.Sc படிப்புகளில் ஏதேனும் ஒன்றை இந்த பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.
பல்கலைக்கழக பணிக்கான வருமானம்:
விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 18,000/- முதல் ரூ. 31,000/- வருமானமாக பெறுவார்.
TNAU தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- நேர்முக தேர்வு பின்வரும் இடங்களில் நடைபெறும்.
- Senior Research Fellow (Cuddalore), Senior Research Fellow (Tindivanam), Technical
- Assistant – The Director (Extension Education), TNAU, CBE.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- Bakery Supervisor, Junior Research Fellow – The Dean AEC & RI, TNAU, CBE.
TNAU விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர் 28.3.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்.