தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது 227 வன காவலர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் வன காவலர் பதவிகள் காலியாகி இருப்பதாக குறுகிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் இந்த பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரிவாக 03.12.2019 அன்று வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரகள் அதனை எண்களாக வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் பதிவு செய்வதற்குரிய இணைய முகவரியினையும் எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.