Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. அருமையான சான்ஸ்!
தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy, அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது Dexter Academyயில் ஆசிரியர் பணியிடத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy, அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் Dexter Academyயில் போட்டித்தேர்வில் வெற்றி பெற தேவையான வழிமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இதற்கு மூலாதாரமாக விளங்குவது அனுபவமிக்க ஆசிரியர்கள் மட்டுமே. தற்போது Dexter Academyயில் ஆசிரியர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.