தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Staff-Car Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே …