RBI காலிப்பணியிடங்கள் – மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை !
RBI காலிப்பணியிடங்கள் – மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை !
Reserve Bank of India (RBI) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கான வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் Medical Consultant (MC) பணி காலியாக உள்ளது எனவும், இந்த பணிக்கு என 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 8 மணிநேரம் மட்டுமே வேலை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Reserve Bank of India (RBI) |
பணியின் பெயர் | Medical Consultant (MC) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
RBI வேலைவாய்ப்பு விவரம்:
Reserve Bank of India (RBI) தனது நிறுவனத்தில் Medical Consultant (MC) பணிக்கு 8 மணிநேர மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பை அறிவித்தது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
RBI கல்வி தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் MBBS Degree அல்லது மருத்துவத்தில் Post Graduate Degree – யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பயின்றவராக இருக்க வேண்டும்.
RBI தகுதிகள்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் மருத்துவமனை அல்லது Clinic-யில் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.