ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (RCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள ASST.GM/Sr. MANAGER/ MANAGER போன்ற பதவிகளுக்கான ஒதுக்கட்டுள்ள 8 காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
RCIL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Railtel நிறுவனத்தில் இருந்து வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள ASST.GM/Sr. MANAGER/ MANAGER/DY.MANAGER/ASST.
இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் முன்னனுபவமும், 7th CPC அளவில் ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் Railtel நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு அதிகாரப்பூர்வ முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.