Dexter Academyயில் TNPSC Group 1, 2, 4 & VAO, SSC (MTS, CHSL, CGL), IBPS (Clerk, PO, RRB), SBI Clerk, TNEB (AE, Accounts, Accessor), PGTRB (அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்) போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சிறப்பான முறையில் ஆன்லைன் வகுப்புகள் Jan 18 தேதி முதல் தொடங்க உள்ளது.
டெக்ஸ்டர் அகாடமி ஆன்லைன் வகுப்பு
TNPSC Gr1, 2, 4 & VAO, SSC (MTS, CHSL, CGL), IBPS (Clerk, PO, RRB), SBI Clerk, TNEB (AE, Accounts, Accessor), PG TRB , மேற்கண்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு எங்களுடைய இணையதளத்தின் வழியாக நடைபெற உள்ளது. தினசரி live online பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மாதிரி தேர்வுகள் இணையதளத்தின் வாயிலாக நடைபெறும்.
பயிற்சி கட்டணம்
ஆன்லைன் வகுப்பிற்கான பயிற்சி கட்டணம் போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப சலுகையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தின் சலுகைகள் பற்றி அறிய 7305 533 533 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறியலாம்.
பயிற்சியில் சேர..
டெக்ஸ்டர் அகாடமியின் போட்டித் தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் பயிற்சிக்கான கட்டணத்தை (Name – Dexter Academy, City Union Bank, Current Account, A/c. No – 510909010043256, IFSC: CIUB0000268) என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்இ (அல்லது Google Pay – 7708002510 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு: Dexter Academy Call or Whatsapp: 7305533533