NTRO Central Government jobs for ITI holders
- Posted by deepika
- Categories Notification
- Date April 10, 2021
- Comments 0 comment
மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை கடந்த மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Technician பணிகளுக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும், அதனுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
IMPORTANT EVENTS OF APRIL 10,2021
TN Job “FB
Group” Join Now
- வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download NTRO Notification PDF
Apply Online
TNPSC Online Classes
For ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Join ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Subscribe ![]() |
கிளிக் செய்யவும் |
National Technical Research Organisation
By clicking the link you can apply for the above post https://ntro.gov.in/welcome.do
Candidates should not exceeed 56 years of age
You may also like
Punjab National Bank PO Recruitment 2022; 500 PNB Vacancies Offered | (Apply via IBPS Portal)!!
Punjab National Bank PO / MT Recruitment 2022-2023; 500 PNB Vacancies Offered | (Apply via IBPS Portal)!! Institute of Banking Personnel Selection has released the Punjab National Bank Common Recruitment Process for Recruitment of Probationary Officers/ Management Trainees in Participating …
Canara Bank PO Recruitment 2023-24: For 2500+ Vacancies for Graduates | Apply Online @ibps.in!!!
Canara Bank Recruitment 2022: For 2500+ Probationary Officer/Management Trainee (CRP-PO/MT-XII) Vacancy | Download Notification PDF and Apply Online. Canara Bank has released the recruitment notification for the post of Probationary Officers/Management Trainees (CRP PO/MT-XII for vacancies of 2023-24) on the …
TNPSC New Recruitment 2022 Out – Bumper Vacancies (1000+) | Income up to 71,900 PM. Applications are invited only through online mode up to 27.08.2022 for direct recruitment to the posts of Field Surveyor and Draftsman included in Tamil Nadu Survey and …