TNUSRB Police Constable Answer Key – தமிழக காவல் துறை தேர்வு விடைக்குறிப்பு 2020 வெளியீடு !
TNUSRB Police Constable Answer Key – தமிழக காவல் துறை தேர்வு விடைக்குறிப்பு 2020
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று காலை 09 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் தங்களது விடைக்குறிப்பை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 11741 |
விடைக்குறிப்பு | Official Released |
தேர்வு தேதி | 13.12.2020 |
TN POLICE தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN PC தேர்வு விடைக்குறிப்பு:
11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகுறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம்.
TN POLICE Objection:
இந்த விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் சரியான ஆவண சான்றுகளுடன் Inspector General of Police / Member Secretary, TNUSRB, Old Commissioner office campus, Egmore, Chennai-8, என்ற முகவரிக்கு 23.12.2020 அல்லது அதற்கு முன் தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.