NLC நிறுவனத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
NLC நிறுவனத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Land Consultant எனும் பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NLC India Limited (NLC) |
பணியின் பெயர் | Land Consultant |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NLC பணியிடங்கள்:
- Land Consultant (Surveyor) – 01
- Land Consultant (Land Acquisition) – 01
- Land Consultant (Security) – 01
- Land Consultant (Liaisoning & Co-Ordination) – 01
மொத்தமாக Land Consultant பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Land Consultant கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் Retired Surveyor / Retired Tahsildar / Retired Superintendent of Police (SP) / Deputy Superintendent of Police (DSP) / Retired District Revenue Officer / Deputy Collector ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
NLC முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் மேற்கண்ட பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
Land Consultant வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
NLC ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் தேர்வுக் குழு பரிந்துரைப்படி, மாத ஊதியம் வழங்கப்படும்.
Land Consultant தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் shortlist செய்யப்படுவார்கள் அதன் பின் தேர்வு குழு பரிந்துரைப்படி தேர்வு முறைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
NLC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதி உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.04.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் படி தபால் செய்ய வேண்டும்.
Land Consultant (Liaisoning & Co-Ordination) Notification PDF
Land Consultant (Security) Notification PDF
Land Consultant (Land Acquisition) Notification PDF
Land Consultant (Surveyor) Notification PDF
Official Site
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |