NIE சென்னை வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.70,000/-
NIE சென்னை வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.70,000/-
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் Project Scientist, Consultant, Senior Research Fellow போன்ற பணிகள் காலியாக உள்ளது எனவும், இந்த பணிக்கு என 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் விரைவில் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) |
பணியின் பெயர் | Project Scientist, Consultant, Senior Research Fellow |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.3.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIE காலிப்பணியிடம்:
தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) தனது நிறுவனத்தில் Project Scientist, Consultant, Senior Research Fellow பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த பணிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்தது.
Project Scientist -C (Medical/Non Medical) – 1 , Consultant – 2, Project Scientist -C (Non Medical) – 2, Scientist – D(Medical/Non Medical) – 1, Senior Research Fellow – 1.
NIE கல்வி தகுதி:
- Project Scientist -C (Medical/Non Medical) பணிக்கு விண்ணப்பிப்பவர் MBBS, Post Graduate Degree, Diploma, MD/MS, DNB படித்தவராக இருக்க வேண்டும்.
- Consultant பணிக்கு Master Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
- Project Scientist -C (Non Medical) பணிக்கு Post Graduation, Ph.D, Master Degree படித்தவராக இருக்க வேண்டும். Scientist – D(Medical/Non Medical) பணிக்கு MBBS, Post Graduate Degree, Diploma, MD/MS, DNB, Master Degree, Ph.D படித்தவராக இருக்க வேண்டும்.
- Senior Research Fellow பணிக்கு Master Degree படித்தவராக இருக்க வேண்டும்.
NIE முன்அனுபவம்:
- Project Scientist -C (Medical/Non Medical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Developing, Coordinating, Teaching Online Course-யில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Consultant பணிக்கு Public Health-ல் ஆராய்ச்சி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
- Project Scientist -C (Non Medical) பணிக்கு Managing Large Database, Expertise in statistical softwares – SPSS, Stata-யில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
NIE வயது:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் அதிகபட்சமாக 40 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
NIE வருமானம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 44,450/- முதல் ரூ. 70,000/- வரை மாத வருமானமாக பெறுவார்.
NIE தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Online நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
NIE விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணைய முகவரிக்கு (Email-id) 28.3.2022 கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
Email-Id : nieprojectcell@nieicmr.org.in