NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chief General Manager, Deputy General Manager & Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
NHAI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Chief General Manager பணிக்கு 01 பணியிடங்கள், Deputy General Manager – 02 பணியிடங்கள் மற்றும் Manager – 31 பணியிடங்கள் என மொத்தம் 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
NHAI கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NHAI ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Band – 3 என்கிற அளவின்படி பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் கீழுள்ளவாறு Grade Pay வழங்கப்படும்.
- Chief General Manager – ரூ. 10,000/-
- Deputy General Manager – ரூ. 7,600/-
- Manager – ரூ. 6,600/-
NHAI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NHAI விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 24.03.2022 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |