TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை (CESSE) தேர்வு தேதி – வெளியீடு !
TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை (CESSE) தேர்வு தேதி – வெளியீடு !
TNPSC CESSE Exam Date 2021 – Released. தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC CESSE தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
TNPSC Combined Engineering Subordinate Service தேர்வு தேதி:
06.06.2021 அன்று நடைபெற இருந்த இந்த தேர்வுகள் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in இல் புதுப்பிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு செப்டம்பர் 18 அன்று நடைபெறும் எனவும், தேர்வு மதியம் மற்றும் பிற்பகல் அமர்வுகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.