TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட கல்வி அட்டவணை 2021 – வெளியீடு!!
TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட கல்வி அட்டவணை 2021 – வெளியீடு!!
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் ஆனது தற்போது டிப்ளமோ மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் குறித்த திருத்தப்பட்ட வருடாந்திர கல்வி அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNDTE டிப்ளமோ 2021 :
TNDTE கல்வி இயக்குனரகத்தில் இருந்து 2021- 2022 கல்வி ஆண்டிற்கான நிகழ்வுகளின் தற்காலிக திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பதிவு தேதிகள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி விவரங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான (Lateral Entry Admissions) பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தகவல்கள் குறித்தும் அவற்றில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.