தமிழக அரசு சுகாதாரத் துறையில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசு சுகாதாரத் துறையில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
கரூர் மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Pharmacist பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கரூர் மாவட்ட அரசு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- பணிக்கேற்ப D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.