• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      News

      • Home
      • Blog
      • News
      • தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!

      தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!

      • Posted by Janani
      • Categories News
      • Date September 29, 2021
      • Comments 0 comment

      தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!

      திருநெல்வேலி மாவட்ட மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில்‌ காலியாகவுள்ள மீன்வள உதவியாளர்‌ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பதவிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

      மீனவர்‌ நலத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

      • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
      • பதிவாளர்களுக்கு தமிழில்‌ நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.
      • மேலும்‌ நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌.
      • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
      • மேலும்‌ நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌.
      • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

      விண்ணப்பிக்கும் முறை :

      தகுதியானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள் | ரூ.2,24,400/- ஊதியம்!!
      September 29, 2021

      Next post

      தமிழக அரசில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!
      September 29, 2021

      You may also like

      தமிழக-அரசு-துறைகளில்-உள்ள-லட்சக்கணக்கான-காலிப்பணியிடங்கள்-அமைச்சர்AAAA
      தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
      19 April, 2022
      SBI-PO-Clerk-வேலைவாய்ப்பு-2022-விரைவில்-காலிப்பணியிடங்கள்-குறித்த-அறிவிப்பு-1AAA
      SBI PO, Clerk வேலைவாய்ப்பு 2022 – விரைவில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு!
      28 March, 2022
      CIL-Management-Trainee-Cutoff-2019-2022-OUT-–-Download-Category-Wise-PDF-HereA
      CIL Management Trainee Cutoff 2019-2022 OUT – Download Category Wise PDF Here!!!
      4 March, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00

      TNPSC GROUP 4

      ₹ 18,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?