TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை!
TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை!
டாடா ஆலோசனை சேவைகள் எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technical Skills பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | Tata Consultancy Service |
பணியின் பெயர் | Technical Skills |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
TCS நிறுவனத்தில் Technical Skills பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor of Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 02 முதல் 06 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Business Communication Skill, CHARM, GRC, FIORI and HANA போன்ற திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.
TCS தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.