TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து RTR COE ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அதில் RTR COE பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TCS வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி Bachelor Of Business Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் போதுமான அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Communicating, Interpersonal, Written and Verbal communication பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.