ரயில்வேயில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
ரயில்வேயில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் தான வெளியானது. அதில் General Surgery பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SCR ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Post Graduate Degree/ DM/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
- இந்த நேர்காணல் சோதனை ஆன்லைன் மூலமாக Whatsapp Video Call முறையில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.