மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்!
மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்!
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் Staff Nurse பணிகளுக்காக 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
OMCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
- குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதார்கள் Online Interview (Skype) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.