NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியம்!
NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியம்!
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NIT திருச்சி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவு செய்வோர் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
- Electronics & Communication Engineering B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Computer Applications பாடங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.