தேசிய சுகாதார மையத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை !
தேசிய சுகாதார மையத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை !
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் (NHSRC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Consultant, Senior Consultant & Junior Consultant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NHSRC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் பணிக்கேற்ப அதிகபட்சம் 35-55 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ MD/ Post Graduate/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிகளில் 07ஆண்டுகள் வரை பணிக்கேற்ப அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 09.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apply for NHSRC Recruitment 2021
Official Site
Tag:#jobs, #jobsnhsrc, #work, notifications