இராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-
இராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் இராணுவ மருத்துவமனை வெலிங்டன் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | Military Hospital |
பணியின் பெயர் | Pharmacist |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 13.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மருத்துவமனை காலிப்பணியிடங்கள் :
இராணுவ மருத்துவமனை வெலிங்டனில் Pharmacist பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ மருத்துவமனை கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் D.Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Pharmacist பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15,.000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Written Exam/ Interview ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- முகவரி – Commandant, Military Hospital Wellington, Wellington Barracks, The Nilgiris-643231.