மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது Chobdar, Office Assistant,Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | High Court of Madras (MHC) |
பணியின் பெயர் | Office Assistant, Copyist Attender, and Office Assistant cum Watchman, Sanitary Worker, Scavenger and others |
பணியிடங்கள் | 367 |
Status | Admit Card Released |
MHC Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு:
அறிவிப்பு 36/2021 ன் படி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதற்கு மொத்தம் 350 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அனுமதி சீட்டு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.mhc.tn.gov.in/recruitment/login வெளியாகி உள்ளது. அதில் தேர்வர்கள் தங்களின் Application No மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தேதி பற்றிய விவரங்கள் நுழைவுச்சீட்டில் இடம் பெற்றிருக்கும்.
Download MHC Hall Ticket 2021