• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      News

      • Home
      • Blog
      • News
      • மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதும்!!

      மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதும்!!

      • Posted by Janani
      • Categories News
      • Date September 27, 2021
      • Comments 0 comment

      மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதும்!!

      மதுரையில் செயல்படும் தியாகராஜர் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Office Assistant, Typist, Security, Lab Assistant உட்பட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

       

      நிறுவனம் Thiyagarajar College
      பணியின் பெயர் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various
      பணியிடங்கள் 32
      கடைசி தேதி 12.10.2021
      விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

      கல்லூரி வேலைவாய்ப்பு 2021 :

      Office Assistant, Typist, Security, Lab Assistant உட்பட பல்வேறு பணிகளுக்கு என 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

      வயது வரம்பு:

      மேற்கொண்ட பணிகளுக்கு பதவி செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

      தியாகராஜர் கல்லூரி கல்வித்தகுதி:

      • Junior Assistant – Any Degree தேர்ச்சி
      • Typist – DMLT தேர்ச்சி
      • Record Clerk – 10வது தேர்ச்சி
      • Library Assistant – Library Science Certificate பெற்றிருக்க வேண்டும்.
      • Office Assistant – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
      • Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinator – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

      தேர்வு செயல்முறை :

      விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்கும் முறை :

      ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      முகவரி – Secretary, Thiagarajar College, 139-140 Kamarajar Salai, Theppakulam, Madurai-625001.

       

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      SSC 3261 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..!
      September 27, 2021

      Next post

      UPSC CISF AC EXE LDCE 2022 Notification – Download Exam Date and Details Here!!!
      September 27, 2021

      You may also like

      தமிழக-அரசு-துறைகளில்-உள்ள-லட்சக்கணக்கான-காலிப்பணியிடங்கள்-அமைச்சர்AAAA
      தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
      19 April, 2022
      SBI-PO-Clerk-வேலைவாய்ப்பு-2022-விரைவில்-காலிப்பணியிடங்கள்-குறித்த-அறிவிப்பு-1AAA
      SBI PO, Clerk வேலைவாய்ப்பு 2022 – விரைவில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு!
      28 March, 2022
      CIL-Management-Trainee-Cutoff-2019-2022-OUT-–-Download-Category-Wise-PDF-HereA
      CIL Management Trainee Cutoff 2019-2022 OUT – Download Category Wise PDF Here!!!
      4 March, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00

      TNPSC GROUP 4

      ₹ 18,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?