Indigo Airlines விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
Indigo Airlines விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Executive Security (Female Screener, Screener and Basic AVSEC) ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நிறுவனம் | Indigo Airlines |
பணியின் பெயர் | Executive Security (Female Screener, Screener and Basic AVSEC) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விமான நிறுவன காலிப்பணியிடங்கள் :
IndiGo Airlines நிறுவனத்தில் Executive Security (Female Screener, Screener and Basic AVSEC) ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
Indigo Airlines கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் அதிகபட்சம் 1 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Indigo Airlines தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- Test
- GD
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.