CAT தேர்வு தேதி அறிவிப்பு – ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !
CAT தேர்வு தேதி அறிவிப்பு – ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !
நாடு முழுவதும் MBA நுழைவுத் தேர்வான CAT தேர்விற்கு தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை எழுத ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | IIM |
பிரிவின் பெயர் | CAT 2021 |
கடைசி தேதி | 04.08.2021 – 15.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Download Below |
CAT தேர்வு 2021 :
MBA நுழைவுத் தேர்வாக நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு Common Admission Test (CAT) ஆகும். இதில் தேர்ச்சி பெறுவோர் Indian Institute of Management பயிலகத்தில் சேர்த்து பயில இயலும்.
CAT தேர்வு கல்வித்தகுதி :
இந்த தேர்வு எழுத விரும்புவோர் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- General பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.2,200/-
- SC/ST/PWD பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,100/-
CAT தேர்வு தேதி 2021 :
இந்த CAT தேர்வுகள் ஆனது வரும் 28.11.2021 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் Online Computer Based முறையில் நடத்தப்படும். அவற்றிற்கான ஹால் டிக்கெட்கள் வரும் 27.10.2021 அன்று முதல் வினியோகிக்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 04.08.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.