• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Notification

      • Home
      • Blog
      • Notification
      • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்..!

      பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்..!

      • Posted by Janani
      • Categories Notification
      • Date November 15, 2021
      • Comments 0 comment

      பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்..

      பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.20,000 ஊதியம்..!
      பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000 ஊதியம்..!

      பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்..!

      பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது Research Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை கடந்த வாரத்தில் வெளியிட்டது. அதில் Research Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :

      • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Post Graduation/ M.Phil/ Ph.D in Social Science என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
      • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
      • விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
      • நேர்காணல் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      விண்ணப்பிக்கும் முறை :

      ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 16.11.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      SBI Clerk 2022 Notification- Check Exam Date and Vacancy Details!!!
      November 15, 2021

      Next post

      Daily Current Affairs November 16, 2021
      November 20, 2021

      You may also like

      ECHS-தமிழ்நாடு-வேலைவாய்ப்பு-சற்று-முன்-வெளியானதுAAAA
      ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு – சற்று முன் வெளியானது
      25 April, 2022
      ஆட்சியர்-அறிவிப்புAAAA
      தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
      25 April, 2022
      தமிழ்நாடு-மின்-வாரிய-துறையில்-வேலை-10-ஆம்AAA
      தமிழ்நாடு மின் வாரிய துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
      25 April, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00

      TNPSC GROUP 4

      ₹ 18,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?