NCDC Recruitment 2021
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து அதன் Chief Director; Group ‘A’ காலிப்பணியிடங்களை நிரபிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவற்றிற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NCDC |
பணியின் பெயர் | Chief Director |
பணியிடங்கள் | 8 |
கடைசி தேதி | 08.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NCDC வேலைவாய்ப்பு 2021 :
NCDC கழகத்தில் Chief Director; Group ‘A’ பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
NCDC கல்வித்தகுதி :
- Central/ State Govt./ Cooperative organizations/ PSU/ Autonomous நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Holding Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.
- மேலும் Cooperative/ Finance/ Banking Sector பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உடையோர் 08.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Notification PDF & Application Form
Official Site
TNPSC Online Classes
For ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Join ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
National Cooperative Developement Corporation
Offline
June 08, 2021