MNRE மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,16,600/- வரை ஊதியம்..!
MNRE மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,16,600/- வரை ஊதியம்..!
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Scientist E & Scientist F பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry of New & Renewable Energy (MNRE) |
பணியின் பெயர் | Scientist E & F |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
MNRE காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Scientist E & Scientist F பணிக்கு என்று தலா 04 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
Scientist கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பலக்லைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Natural Science பாடப்பிரிவில் Doctorate Degree அல்லது Engineering / Technology துறையில் Master’s Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
MORE முன் அனுபவம்:
- Scientist E பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் R & D, Project Management, and Policy Regulation Relevant to Renewable Energy, Such as Solar, Wind (Including Offshore), Hydrogen போன்றவற்றின் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- Scientist F பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 12 ஆண்டுகள்R & D, Project Management, and Policy Regulation Relevant to Renewable Energy, Such as Solar, Wind (Including Offshore), Hydrogen போன்றவற்றின் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Scientist வயது விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு கீழுள்ளவாறு பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Scientist E – 45 வயது
- Scientist F – 50 வயது
MNRE ஊதிய விவரம்:
- Scientist E பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தது ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- Scientist F பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தது ரூ.1,31,100/- முதல் ரூ.2,16,600/-/- வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Scientist தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MNRE விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளான 17.04.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
MNRE Scientist Notification
MNRE Scientist Application
MNRE Official Website
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |