JIPMER நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.90,000/-
JIPMER நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.90,000/-
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident பதவிக்கு என மொத்தமாக 51 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 51 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
JIPMER காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Senior Resident பதவிக்கு என மொத்தமாக 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
JIPMER தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் MD , MS / DNB டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஜிப்மர் வயது வரம்பு:
08.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
ஜிப்மர் ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது பணியின் போது ரூ. 90,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
JIPMER தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
JIPMER விண்ணப்ப கட்டணம்:
- General (UR), OBC & EWS – ரூ.500
- SC / ST – ரூ.250
- PWBDs – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ஜிப்மர் விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் கீழ் கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 08.04.2022 ம் தேதி என்று தெரிவித்துள்ளது.
Online Application Link
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |