IRCTC ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல்.1 இறுதி நாள்..!
IRCTC ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல்.1 இறுதி நாள்..!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை இறுதி நாளான 01.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்துகிறோம்.
IRCTC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- மேலும் சட்ட அனுபவம் உள்ள அதிகாரியாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் IRCTC MWZ இன் சட்ட விஷயங்களை கையாளுபவராகவும், கருது தெரிவிப்பவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
- இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 64 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
- இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ஓய்வு பெறும் போது இறுதியாக பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரையின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
IRCTC விண்ணப்பிக்கும் முறை:
இந்த ரயில்வே துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும். மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர இறுதி நாளாக நாளைய தினம் (01.04.2022) அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.
IRCTC Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |