FCI – இந்திய உணவு கழகத்தில் வேலை – 90 காலிப்பணியிடங்கள்
FCI – இந்திய உணவு கழகத்தில் வேலை – 90 காலிப்பணியிடங்கள்
இந்திய உணவு கழகம் தற்போது இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் General Manager, Medical Officer ஆகிய பணிகள் காலியாக உள்ளதாகவும், இந்த பணிக்கு என மொத்தமாக 93 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய உணவு கழகம் (FCI) |
பணியின் பெயர் | Assistant General Manager, Medical Officer |
பணியிடங்கள் | 93 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.3.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
FCI வேலைவாய்ப்பு விவரங்கள்:
FCI காலிப்பணியிடம்
இந்திய உணவு கழகத்தில் தற்போது 93 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் ஊனமுற்றவர்களுக்கு என 1% இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Assistant General Manager ( General Administration) – 31
- Assistant General Manager (Technical) – 28
- Assistant General Manager (Accounts) – 23
- Assistant General Manager (Law) – 9
- Medical Officer – 2
FCI கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் CA, B.Sc, Degree, MBBS,B.E, B.Tech, LLB, Post Graduate படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அங்கீகாரகம் பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
FCI தகுதிகள்:
- Assistant General Manager (General Administration), Assistant General Manager (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% (SC/ST/PwBD – 50%) பெற்று இருப்பது அவசியம் ஆகும்.
- Assistant General Manager (Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்) The Institute of Chartered Accountants of India, The Institute of Cost Accountants of India, The Institute of Company Secretaries of India ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக (Membership) இருக்க வேண்டும்.
- Assistant General Manager (Law) பணிக்கு 5 வருடம் இந்த துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
- Medical Officer பணிக்கு 3 வருடம் மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்
FCI வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- OBC – 3 ஆண்டுகள்
- SC/ST – 5 ஆண்டுகள்
- PWD – 10 ஆண்டுகள்
- PWD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PWD (OBC) – 13 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
FCI ஊதியம்:
விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 50,000/- முதல் ரூ. 1,80,000/- வரை ஊதியமாக பெறுவார்.
சிறந்த coaching centre – Join Now
FCI தேர்வு முறை:
விண்ணப்பதாரர் Online Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
FCI விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST/PwBD பிரிவை சார்ந்த பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ. 1000/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.3.2022 ஆகும்.
FCI Notification Link
FCI Online Application
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |