EdCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.120000/-
EdCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.120000/-
EdCIL நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Consultant, Consultant Finance பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி தகுதி ஆகிய விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Educational Consultants India Limited (EdCIL) |
பணியின் பெயர் | Senior Consultant, Consultant Finance |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Educational Consultants India Limited காலிப்பணியிடங்கள்:
EdCIL நிறுவனத்தில் தற்போது Senior Consultant பணிக்கு ஒரு இடம் மற்றும் Consultant Finance பணிக்கு ஒரு இடம் என மொத்தமாக 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SC, CF கல்வி தகுதி:
- Senior Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Master Degree, MBA, Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- Consultant Finance பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் CA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC,CF அனுபவம்:
- Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10 வருடம் education planning and Management and implementation of technical education projects துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
- Consultant Finance பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10 வருடம் financial planning of academic project, expenditure planning போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
SC, CF வயது வரம்பு:
Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.3.2022 நாள் கணக்கின்படி 45 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.3.2022 நாள் கணக்கின்படி 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
EdCIL ஊதியம்:
Senior Consultant பணிக்கு ரூ.3,00,000/- என்றும்,
Senior Consultant பணிக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.
EdCIL தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Written Test
- Group Discussion
- Interview
EdCIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 12.4.2022 இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
EdCIL Notification & Application Link
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |