ECIL நிறுவனத்தில் ரூ.26250/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ECIL நிறுவனத்தில் ரூ.26250/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
PRT & TGT பணியிடங்களை நிரப்ப எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
- எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் PRT & TGT பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- TGT பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் NCERT ஆல் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் B.Ed முடித்திருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- PRT பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய English பாடப்பிரிவில் 12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் (2 வருட) Diploma முடித்திருக்க வேண்டும்.
- 01.04.2022 அன்றைய நாளின் படி, PRT பணிக்கு 40 வயது என்றும், TGT பணிக்கு 45 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தேர்வாகும் பதவிக்கு ஏற்றாற்போல், PRT பணிக்கு ரூ.21250/- மற்றும் TGT பணிக்கு ரூ.26250/- என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ECIL Notification PDF
ECIL Application PDF
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |