ECGC மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
ECGC மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
ECGC லிமிடெட் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Probationary Officer எனும் Executive Officer பணிக்கு என்று மொத்தமாக 79 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ECGC Ltd |
பணியின் பெயர் | Probationary Officer (Executive Officer) |
பணியிடங்கள் | 79 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ECGC பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Probationary Officer பணிக்கு என மொத்தமாக 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Probationary Officer தகுதி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20.04.2022 அன்றைய நாளின் படி, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ECGC வயது விவரம்:
21.03.2022 அன்றைய நாளின் படி, குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
Executive Officer ஊதிய விவரம்:
பணிக்கு என தேர்வாகும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் pay scale of 53600-2645(14)-90630-2865(4)-102090 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.
Probationary Officer விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- என்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும்.
ECGC தேர்வு முறை:
பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தேர்வுகள் மற்றும் நேர்காணல் பற்றி அறிவிப்பை வாசித்து முழு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
Join Our TNPSC Coaching Center
Executive Officer விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.04.2022ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification Pdf
Apply Online
ECGC Official Website
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |