• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Current Affairs

      • Home
      • Blog
      • Current Affairs
      • CURRENT AFFAIRS – JUNE 2022

      CURRENT AFFAIRS – JUNE 2022

      • Posted by Janani
      • Categories Current Affairs
      • Date June 2, 2022
      • Comments 0 comment

      ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியா சாம்பியன் – இந்தியாவுக்கு வெண்கலம்

      • இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த இத்தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியாவெள்ளிப் பதக்கம் பெற்றது.
      • முன்னதாக, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் மோதின. இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்த மனநிறைவுடன் நாடு திரும்புகிறது.

      உக்ரைனுக்கு நவீன ராக்கெட் – அமெரிக்கா ஒப்புதல்

      • கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது.

       

      மே 2022 மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்

      • கடந்த மே மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல்41 லட்சம் கோடி ரூபாயாகும். இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். > கடந்த ஆண்டு மே மாதத்தில் 97 ஆயிரத்து, 821 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது குறைவாகும்.
      • கடந்த ஏப்ரலில் வரலாற்று சாதனை அளவாக68 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. இதற்கு முந்தைய மார்ச்சில், 1.42 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. > வரி வசூலை பொறுத்த வரை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதிலிருந்து, நான்காவது மாதமாக 1.40 லட்சம் கோடிரூபாயை தாண்டி, மே மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.

      இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் – மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்

      • நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. > இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
      • தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா தளங்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என தமிழக அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      ENGLISH

      Asian Cup Hockey – South Korea Champion, Bronze for India

      • A total of 8 teams participated in the league round of the series in Jakarta, Indonesia. In the final, South Korea defeated Malaysia 2-1 to clinch the title. Malaysia won the silver medal.
      • Earlier, India-Japan clashed in a match for 3rd place. India won 1-0 and returned home with 3rd place satisfaction.

      Modern rocket for Ukraine – US approval

      • Russia has declared war on Ukraine, an Eastern European country. In this context, the US Barley has agreed to supply Ukraine with helicopters worth 4,900 crore rupees, including anti-artillery equipment, to deal with Russian forces.

      GST collection in May 2022 was Rs 1.41 lakh crore

      • Last May, GST collection stood at Rs 1.41 lakh crore. This is an increase of 44% compared to May last year. In May last year, the collection was 97 thousand, 821 crore rupees. However, compared to last April, it was lower.
      • 68 lakh crore last April, a record high. In the previous March, it had collected Rs 1.42 lakh crore. As far as tax collection is
        concerned, GST has crossed Rs 1.40 lakh crore in May for the fourth month in a row since its introduction.

      Tamil Nadu has the highest number of temples in India – Mumbai IIT study

      • Mumbai IIT students conduct a study on temples in the country. It is said that there are more than 79,154 temples in Tamil Nadu. It is followed by Maharashtra with 77,283 temples, Karnataka with 61,232 temples, West Bengal with 53,658 temples and Gujarat with 49,995 temples.
      • It is said that there are 103 temples per 1 lakh people in Tamil Nadu and 62 temples per 1 lakh people in Maharashtra. According to the tourism officials of the Tamil Nadu government, the results of this study will be an opportunity to focus on temples and attract tourist sites.

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      CURRENT AFFAIRS 2022
      June 2, 2022

      Next post

      Joint Indian Navy SSC Courses 2022 – Check Date, Apply Online Here!!
      June 2, 2022

      You may also like

      CA 1
      CURRENT AFFAIRS – AUG 2022
      4 August, 2022
      CA
      CURRENT AFFAIRS – JULY 2022
      28 July, 2022
      CA 1
      CURRENT AFFAIRS – JULY 2022
      27 July, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00
      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00
      TNPSC GROUP 4

      TNPSC GROUP 4

      ₹ 15,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?