• Courses
  • About Us
  • Events
  • Gallery
  • Blog
  • Contact
  • Shop
    Have any question?
    072003 45577
    info@dexteracademy.in
    Login
    Dexter Academy
    • Courses
    • About Us
    • Events
    • Gallery
    • Blog
    • Contact
    • Shop

      Current Affairs

      • Home
      • Blog
      • Current Affairs
      • CURRENT AFFAIRS – JUNE 2022

      CURRENT AFFAIRS – JUNE 2022

      • Posted by Janani
      • Categories Current Affairs
      • Date June 13, 2022
      • Comments 0 comment

      டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

      • டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-ல் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஐஏஎஸ் அதிகாரிசி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் தொழிலாளர் நலத் துறையில் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

      ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் – தமிழக வீரர்கள் ஜீவன், ரூ.ராம் சாம்பியன்

      • ஸ்லோவாக்கியாவில் பிராட்டிஸ்லாவா ஓபன் ஏடிபி சேலஞ்சர் பயண டென்னிஸ் போட்டியின் 3வது பதிப்பு நடந்தது. களிமண் தரையில் நடந்த போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ரூ.ராம் பாலாஜி இணை களம் கண்டது.அவர்களுடன் உக்ரைன் இணை விளாடிஸ்லாவ் மனாஃபோவ், ஒலெக் பிரிஹோட்கோ ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை 7-8(8-6) என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை கைப்பற்றியது.தொடர்ந்து 2வது செட்டை யும் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை எளிதில் வசப்படுத்தியது. அதனால் ஜீவன் இணை 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று பிராட்டிஸ்லாவா ஓபன் ஏடிபி சேலஞ்சர் சாம்பியன் பட்டத்தை வென்றது.

      பாரா உலக துப்பாக்கி சுடுதல் – அவனி லெகராவுக்கு 2ஆம் தங்கம்

      • பிரான்ஸின் சட்டியருக்ஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிர் ஆர் 8-50 மீ. ரைபிள் பிரிவில்3 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் லெகரா. ஸ்லோவோக்கியாவின் வெரோனிகா, ஸ்வீடன் அன்னா நார்மன் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஏற்கெனவே ஆர் 2 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் லெகரா தங்கம் வென்றிருந்தார். பி 2 மகளிர் 10 மீ. ஏர்பிஸ்டல் பிரிவில் ரூபினா பிரான்ஸிஸ் வெண்கலம் வென்றார்.

      உலக யூத் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி

      • உலக யூத் பளுதுாக்குதலில் இந்தியாவின் அகன்ஷா கிஷோர் (40 கி.கி.,), விஜய் பிரஜாபதி (49 கி.கி.,) வெள்ளி வென்றனர்.மெக்சிகோவில், உலக யூத் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 40 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அகன்ஷா, ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 59, ‘கிளீன் அன்ட் ஜெர்க்’ பிரிவில் 68 என, மொத்தம் 127 கிலோ பளுதுாக்கி வெள்ளி வென்றார்.ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு போட்டியில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 78, ‘கிளீன் அன்ட் ஜெர்க்’ பிரிவில் 97 என, ஒட்டுமொத்தமாக 175 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் விஜய் பிரஜாபதி, இரண்டாவது இடம் பிடித்தார். இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு 2 வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளன.

      ENGLISH

      Muniyanathan appointed TNPSC Chairman

      • Balachandran, an IAS officer, took over as TNPSC chairman in 2020. He retired on June 9 last. Subsequently, work is underway to select a new leader. In this context, IAS Officer C. Muniyanathan, a member of the TNPSC on a temporary basis, has been appointed as the responsible Chairman of the Selection Committee.
      • He has already held the posts of Nagai District Collector, Adithravidar Welfare and Commissioner of Labor Welfare.

       ATP Challenger Tennis – Tamil Nadu Jeevan, Rs. Ram Champion

      • The 3rd edition of the Bratislava Open ATP Challenger Travel Tennis Tournament took place in Slovakia. Tamil Nadu players Jeevan Nedunchezhiyan and Rs. Ram. They clashed with Ukrainian associates Vladislav Manafov and Oleg Prihodkov. Jeevan cocaptured the first set 7-8 (8-6) long until the tiebreaker.
      • The 2nd set in a row was easily won by Jeevan Para 6-4. So the Jeevan pair won the straight sets 2-o to win the Bratislava Open
        ATP Challenger title.

      Para World Sniper – 2nd Gold for Avani Legra

      • The women’s 8-5om event will be held in Chattanooga, France. Legra won gold in the rifle category with 458.3 points. Veronica of Slovakia, Anna Norman of Sweden won silver and bronze.
      • Already 0 2 10 m. Legra won gold in the Rifle Standing category. P2 daughter 10 m. Rubina Francis won bronze in the pistol category.

      Two silver for India in World Youth Weightlifting

      • India’s Akansha Kishore (40kg) and Vijay Prajapati (49kg) won silver at the World Youth Weightlifting Championships. The World Youth Weightlifting Championships are being held in Mexico.
      • In the women’s 40 kg weight category, Akanshah of India won silver in the snatch category with a weight of 59 and in the ‘clean and jerk’ category with a total weight of 127 kg.
      • In the men’s 49 kg weight category, India’s Vijay Prajapati came second with 78 in the ‘snatch’ category and 97 in the ‘clean and jerk’ category, with a total weight of 175 kg. India have won 2 silver medals so far in this series.

      • Share:
      author avatar
      Janani

      Previous post

      CURRENT AFFAIRS - JUNE 2022
      June 13, 2022

      Next post

      SSC Delhi Police Head Constable Recruitment 2022 – More Than 800 Vacancies | 10th & 12th Qualifiers can Hurry!!!
      June 14, 2022

      You may also like

      DA
      CURRENT AFFAIRS – JULY 2022
      2 July, 2022
      DA
      CURRENT AFFAIRS – JUNE 2022
      1 July, 2022
      DA
      CURRENT AFFAIRS – JUNE 2022
      30 June, 2022

      Leave A Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Latest Courses

      TN TET Exam Coaching Center

      TN TET Exam Coaching Center

      ₹ 15,500.00

      IBPS – CRP – PROBATIONARY OFFICER [PO] COACHING CLASSES.

      ₹ 15,500.00

      TNPSC GROUP 4

      ₹ 18,500.00

      logo-eduma-the-best-lms-wordpress-theme

      072003 45577

      info@dexteracademy.in

      #41, Bye PassRoad (1st Floor Pasumai pharmacy, Kalavasal, Madurai, Tamil Nadu-625016.

      Company

      • Dexter Academy
      • About Us
      • Events
      • Contact
      • Private Policy
      • Terms and Conditions

      Links

      • Courses
      • Gallery
      • FAQs
      • Returns and Refunds

      Allrights Reserved.Designed by 3PWEB

      • Privacy
      • Terms
      • Sitemap
      • Purchase

      Login with your site account

      Lost your password?