CURRENT AFFAIRS-JUNE 2022
மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு – உயர்மட்டக் குழு நியமனம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆர்பிஐ – கார், வீட்டு கடன் சுலப தவணை அதிகரிக்கிறது
- ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் 6 பேர் அடங்கிய குழு வட்டி உயர்வுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. இதனால் வட்டி விகிதம் தற்போது90 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். > கடந்த மே மாதத்தில் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக எச்சரிக்கையாக மேற்கொண்டுள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். நிதிக் கொள்கை குழு நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. ஆர்பிஐ கணிப்பின்படி டிசம்பர் வரையான காலம் வரை அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் ஓய்வை அறிவித்தார்
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். > கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதன்மூலம், பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசம் உள்ளது. அதேபோல், 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 ட்வெண்டி-20 போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார்.
ENGLISH
Indian cricketer Mitali Raj has announced his retirement
- Indian women’s cricket team captain Mitali Raj has become the first cricketer to play in ODI cricket for 23 years. She has been playing for the Indian women’s cricket team since 1999 and has now announced her retirement from all forms of international cricket.
- As a result, she holds the record for most runs in women’s cricket ODIs. Similarly, he has scored 699 runs in 12 Tests and 2,364 runs in 89 Twenty20 matches.
Tamil Nadu is the 4th largest producer of solar power in the country
- According to a report released by the Union Ministry of Power, Rajasthan is the largest producer of 12,000 MW of solar power,
followed by Karnataka at 7,970 MW, Gujarat at 7,180 MW and Tamil Nadu at 5067 MW. Have reported.
25 km in 78 hours. Highway – Pune Guinness World Record
- 27 km from Doha, Qatar. Laying the longest tar road was a world record so far. It has now been overturned by an Indian company. Rajpath Infragon has achieved this feat with the help of 800 employees and 700 workers.
- This road is laid between Amravati and Akola. The National Highways Authority has set up a 70 km stretch in the area. The company has been entrusted with the task of expanding the distance.
- The task of overseeing the work has been outsourced to MSV International Inc. The work began on June 3 and continued uninterrupted.
India – Vietnam sign military agreement
- Our Defense Minister Rajnath Singh left for Vietnam, a Southeast Asian country, the day before yesterday on a three-day state visit. The country’s defense minister has spoken out against General Ban Van Jiang. Talks were held on expanding the bilateral relationship
- The military-defense relationship is a key factor in the stability of the Indo-Pacific region. In addition, the two armies signed an agreement allowing each other to use their military bases for maintenance and other purposes.